">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உலக அரங்கில் கால் வைத்த ஜி.வி.பிரகாஷ்.. பட்டைய கிளப்பும் ஆல்பம் வீடியோ…
உலக அரங்கில் கால் வைத்த ஜி.வி.பிரகாஷ்.. பட்டைய கிளப்பும் ஆல்பம் வீடியோ…
வெயில் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவில் வெற்றி நாயகனாக அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், முதன் முதலாக ஜி.வி.பிரகாஷ் உலக அரங்கில் கால் எடுத்து வைத்துள்ளார். ஆங்கில பாப் பாடல்களை பாட்டும் ஜூலியா கர்தாவுடன் இணைந்து ஒரு ஆங்கில பாடலை அவர் உருவாக்கியுள்ளார்.
இது எனது முதல் ஆங்கில பாடல். எப்போதும் போல் உங்கள் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
My first international English single #HighandDry is here … do share and let us reach it out to the whole world @JuliaGartha … need ur support and blessings as always … luv , GV https://t.co/RXtN9ycLCL
— G.V.Prakash Kumar (@gvprakash) September 17, 2020