">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பூவே உனக்காக படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர்தான்! – விக்ரமன் கொடுத்த பேட்டி
தமிழ் சினிமாவில் புது வசந்தம், பூவே உனக்காக, உன்னை நினைத்து, சூர்ய வம்சம், வானத்தை போல என மென்மையான திரைப்படங்களை இயக்கியவர் விக்ரமன்.�
இவர் இயக்கிய பூவே உனக்காக திரைப்படமே விஜய்க்கு தமிழ் சினிமாவில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பலரையும் அவருக்கு ரசிகர்களாக மாற்றியது.
இந்நிலையில், இப்படம் தொர்பாக ஒரு பேட்டியில் பேசிய விக்ரமன் ‘ பூவே உனக்காக திரைப்படத்தை முதலில் கார்த்திக்கை வைத்துதான் இயக்க நினைத்தேன். அப்போது அது முடியாமல் போக விஜயை வைத்து இயக்கினேன். தேவா திரைப்படத்தில் அவர் துருதுருவென நடித்திருப்பார். அதை பார்த்த பின்னரே அவரை தேர்ந்தெடுத்தேன் எனக் கூறியுள்ளார்.