">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அமெரிக்காவில் படித்த காதலியை கரம் பிடித்த கும்கி ஷவின் – திருமண புகைப்படங்கள் இதோ
பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் பிரபலமானார் நகைச்சுவை நடிகர் அஸ்வின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக வித்யஸ்ரீ என்பவரை காதலித்து வந்தார். சென்னையை சேர்ந்த வித்யஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் பெற்றவர்.
இந்த புதுத்தம்பதியினருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் மற்றும் விக்ரம் பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் போன் மூலம் வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நயன்தாராவுடன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அஸ்வின் காமெடி நடிகராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.