Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இளம் நடிகர்கள் முதல் சீரியல் நடிகைகள் வரை பிக்பாஸ் 4போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கி, இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் மட்டும் தான் கமல் ஹாசன் தொடர்ந்து மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

7048dbbae13712c3e29f33b1d6440547

மற்ற மொழிகளில் தொகுப்பாளர் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது தெலுங்கு
பிக்பாஸ் 4 சீசனுக்கான வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியது. கண்ணிற்குள் கை ரேகை பதிந்திருப்பது போன்ற அட்டகாசமான லோகோ தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து நடிகர்  நடிகர் நாகார்ஜூனா ட்விட்டர் பக்கத்தில் கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து “மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில்  வரும் ஆகஸ்ட் 30 முதல் இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. இதில், நடிகைகள் ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர், பிரியா வட்லாமணி ஆகியோரும், டிவி பிரபலங்களான மஞ்சுஷா மற்றும் விஷ்ணு பிரியா ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top