">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தேனிலவு கொண்டாட்டம்! வழியனுப்ப வந்த மனைவி.. சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்
காதல் கணவரை வழியனுப்ப பெங்களூரில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த புது பெண் சடலமாக மீட்கப்பட்ட பரிதாப சம்பவம் அன்மையில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தலர் ஸ்னிஜோ, பெங்களூரில் பணியாற்றும் தமது மனைவியின் வருகைக்காக சம்பத்தன்று பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார். வெகுநேரம் ஆகியும் வராததால் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மொபைல் எடுத்து பேசியவர் தமிழகத்தின் அவினாசியில் பேருந்தும் லாறியும் மோதிகொண்ட விபத்தில் பயணம் செய்த 19 பேர் உடல் நசுங்கி இறந்துள்ளார். அதில் உங்கள் மனைவி அனுவும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கணவர் கர்த்தார் செல்வதால் பெங்களூரில் பணியாற்றும் அனு கணவரை வழியனுப்ப கேரளா வந்துகொண்டிருந்திருக்கிறார். இறுதியில் கணவரை காணமலே இறந்து விட்டார்.