Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எனக்கு இன்னொரு பேரு இருக்கு பிராமன சத்ரியன் –  முதல்வருக்கு எஸ் வி சேகர் பதில்!

நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ் வி சேகர் அதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அதுபற்றி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்

98e5962dd924846f7557af18690a91d7

நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ் வி சேகர் அதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அதுபற்றி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதிமுக கொடி அதில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கவேண்டும் என்றும் எஸ்வி சேகர் கூறினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’எஸ் வி சேகர் ஓடி ஒளியும் ஆள். மோடிக்காக நாங்கள் ஓட்டுக்கேட்டோம். அவர் எங்கே போனார்’ என்று கேட்டார். இப்போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக எஸ் வி சேகர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நான் ஓடி ஒளிபவன் இல்லை. என்னை எல்லோரும் பிராமன சத்ரியன் என்பார்கள். எனக்கு ஜான் பாண்டியன் முதல் நிறைய பேர் நண்ப்ர்களாக உள்ளனர். எனக்கொரு பிரச்சனை என்றால் மீனவத்தலைவர் முதல் அனைவரும் முதல் ஆளாக வந்து நிற்பார்கள். ஓட்டுக்கேட்க வரவில்லை என சொல்கிறார்கள். என்னைக் கூப்பிட்டால் வரப்போகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவர் ஓட்டுக் கேட்க நான் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

மோடிதான் என்னை பாஜகவில் சேர சொல்லி, குஜராத்துக்கு அழைத்தார். நான் என்ன செய்கிறேன் என்று மோடிக்கு தெரியும். நான் ஒரு போன் கால் போட்டு சொன்னாலே 5000 ஓட்டுகள் மாறும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top