Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குனருக்கு தளபதி 65’ வாய்ப்பா?

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் ’தளபதி 65’ படத்தை இயக்க போவது யார் என்ற செய்தி தற்போது பரவலாக இணைய தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றது

29cb908fb5bc26152f8eceb034f24a05

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் ’தளபதி 65’ படத்தை இயக்க போவது யார் என்ற செய்தி தற்போது பரவலாக இணைய தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றது

’தளபதி 65’ படத்தை இயக்க அருண்ராஜா காமராஜா், மோகன்ராஜா, பாண்டியராஜ், மகிழ்திருமேனி, பேரரசு, அட்லீ உட்பட பல இயக்குனர்கள் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் பிரதீப் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’கோமாளி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரதீப் கூறிய கதை விஜய்க்கு ரொம்ப பிடித்து விட்டதாகவும் இதனை அடுத்து இவர் ’தளபதி 65’ படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே ‘மெட்ராஸ்’, ‘கைதி’ என்ற இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய், தற்போது ‘கோமாளி’ என்ற ஒரே ஒரு படத்தை இயக்கிய பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top