">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லட்சுமி மேனன் எப்படி மேடம் இவ்ளோவ் ஸ்லிம் ஆகுனீங்க? ஆனால், இது மட்டும் போதாது!
இரண்டாவது இன்னிங்சிற்கு படாத பாடுபடும் நடிகை லட்சுமி மேனன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. தற்ப்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீப நாட்களாக உடல் எடையை பாதியாக குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்டார். தினம் தினம் சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆனால், முதல் இன்னிங்ஸ் தான் ஒழுங்கா கவர்ச்சி காட்டாததால் வந்த வேகத்தில் போச்சு… இரண்டாவது இன்னிங்சாவது பார்த்து செய்யுங்க மேடம்… டிப்ஸ் ஏதாச்சும் வேணும்னா நம்ம ஷிவானி கிட்ட கேட்டுக்கோங்க..