Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

’மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்யுடன் மாளவிகா: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

4ebf96bf193ca0ec7ff8878f25340e7e

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

விஜய் மற்றும் மாளவிகா மோகனன் கலந்துகொண்ட இந்த படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டே டிவி பார்ப்பது போல் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதாலும் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விரைவில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top