Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ் பக்கா மாஸ்! ராஜமவுலி படத்தின் அடுத்த ஹீரோ இவர்தான்..

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான மஹதீரா, ஈ போன்ற திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

fe52818e0ce3b1704e033a49e5e6068c

அதன்பின் அவர் இயக்கிய பாகுபலி , பாகுபலி 2 ஆகிய 2 திரைப்படங்கள் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடித்தது. ஏறக்குறையை ரூ.2500 கோடிய இப்படங்கள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனராக ராஜமவுலி மாறினார்.

அதன்பின் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவர் நடித்து வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ராஜமவுலி இயக்கிவந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

92905a13ac2db8a8ac20caad777ab700-1

இந்நிலையில், இப்படத்திற்கு பின் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணையவுள்ளதாக ராஜமவுலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top