அம்மாடி.. பெரிய லம்பாடி பொம்பளை... ஓடும் ஆட்டோவில் அசிங்கமான வேலை செய்த மீரா மிதுன்!

புகைப்பிடித்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.
வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார். பப்ளிசிட்டிக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னுடைய தரத்தை குறைத்துக்கொள்கிறார். அந்தவகையில் தற்ப்போது மும்பையில் ஓடும் ஆட்டோ ஒன்றில் பயணித்துக்கொண்டே புகைப்பிடித்து ஊதித்தள்ளும் வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர், "அம்மாடி பெரிய லம்பாடி பொம்பளையா இருப்பா போல" என மோசமாக விமர்சித்துள்ளார்.