Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர்.. அரவிந்த்சாமியா இது?…

நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வரும் புதிய திரைப்படம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

bc0150098ddcc899c0410948da5a1b7c

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ‘தலைவி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜெ.வின் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.

4a78e89fc684dc57e2e33274f87ffb50

இந்நிலையில், எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக்கொண்டு அரவிந்த்சாமி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே காட்சி அளிக்கிறார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top