">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நயன்தாரா, அனுஷ்காலாம் Retire வாங்கிடுங்க – டஃப் கொடுக்கும் கேப்ரில்லா!
குழந்தை நட்சத்திரம் கேப்ரில்லாவின் வியப்பூட்டும் போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அந்த தனுஷ் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனின் வாய் பேசமுடியாத தங்கையாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் கேப்ரில்லா. முதல் படத்திலே பெரிய அளவில் பிரபலமான அவர் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடத்தில் நினைத்து பார்க்க முடியதாக அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து அசுர வளர்ச்சி அடைந்துவிட்டார். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயின் வாய்ப்பிற்கு அடித்தளமிட்டு வருகிறார். தற்போது டாப் நடிகைகளுக்கு போட்டியாக தங்க தேவதையாக ஜொலிக்கும் கேப்ரில்லா இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறார் .