1. Home
  2. Latest News

விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் 4 புதிய வீடியோ வெளியிட்ட விஜய் டிவி


விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி அண்மையில் வெளியான ப்ரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால், இது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. ஏதாச்சும் ப்ரோமோ போடுவீங்கன்னு பார்த்தால் மேக்கிங் வீடியோ, டப்பிங் வீடியோன்னு வெளியிட்டு அரைச்ச மாவையே அறைக்குறீங்க என கடுப்பாகிவிட்டனர்.