1. Home
  2. Latest News

ஹீரோவாக களம் இறங்கும் போண்டா மணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து...

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர் போண்டா மணி. குறிப்பாக வைகைப்புயல் வடிவேலுடன் பல திரைப்படங்களில் அவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், கதாநாயகனாக அவர் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இப்படத்திற்கு ‘சின்ன பண்னை பெரிய பண்ணை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.பகவதி பாலா இயக்குகிறார்.  இதன் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது.