Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கல்யாணத்துக்கு முன்பே ரொமான்ஸில் புகுந்து விளையாடும் பூனம் பாண்டே!

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

ca91237f7e55709a8475be7fe1598018

தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

அண்மையில் தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவுடன் திருமண நிச்சயம் ஆகிவிட்டதாக இருவரும் மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை பூனம் பாண்டேவின் காதலர் சாம் பாம்பே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதையடுத்து வருங்கால கணவர் சாம் பாம்பேவிற்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த வீடியோவை ஐ லவ் திஸ் வீடியோ என்று கேப்ஷன் கொடுத்து வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார்.

00889dd7c44ffccb11f9193b988e869f

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் காதலருக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ” நீங்கள் சூரிய ஒளியை கொண்டு வருகிறீர்கள், நான் ஒயினை கொண்டு வருகிறேன். நீங்கள் தான் என் சிறந்த நண்பர். ஹேப்பி ஃபிரண்ட்ஷிப்டே என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். அதற்கு சாம்பாம்பே, நீ தான் என் சன் ஷைன் என்னுடைய பெண்ணே, நான் மூன் ஷைனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என கமெண்ட் செய்துள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top