latest news
நல்ல பாம்பு போல் நெளியும் பூனம் பாண்டே – வீடியோ!
பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.
தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த மேனியில் ஒட்டு துணி கூட போடாமல் முழு நிர்வாணமாக உடல் அங்கத்தை கை மற்றும் கால்களால் மறைத்தபடி எடுத்த வீடியோ ஒன்றை பிஸ்தாவில் வெளியிட்டுள்ளார். சமீப நாட்களாக இதுபோன்ற வீடியோக்களை வெளியிடாமல் இருந்துவந்த பூனம் பாண்டே தற்ப்போது மீண்டும் மோசமாக இறங்கிவிட்டார். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாவில் காணலாம்.