Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சந்திரமுகி-2 அறிவிப்பு….ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதி – லாரன்ஸை அடிச்சுக்க முடியாது!

பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளார்.இந்த தகவலை லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதியுள்ளார்.

f51fe64220d5b32afcb2a9243b33e0a7

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்,இப்படத்திற்காக பெரும் சம்பளத்தில்  ரூ. 3 கோடியை கொரானா நிவாரண நிதியாக வழங்கவுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த சென்னை ராயபுரம் தேசியநகர் பகுதியில் உள்ள தினக்கூலி பணிகளுக்கு செல்லும் மக்களுக்கு ரூ.75 லட்சமும் பகிர்ந்து கொடுக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உணவும் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி பார்க்கும் போது திரையுலகில் கொரானா நிவாரண நிதியாக அதிகம் கொடுத்தவர்கள் பட்டியலில் இதுவரை லாரன்ஸே முதலிடத்தில் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top