">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டி.ஆர்.பியில் பட்டையை கிளப்பிய ‘தர்பார்’ – கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தர்பார்.�
பல வருடங்களுக்கு பின் ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் வியாபார ரீதியாக வெற்றி அடையவில்லை எனவும், வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.ரஜினி மற்றும் முருகதாஸ் தரப்பிடம் வினியோகஸ்தர்கள் தரப்பு நஷ்ட ஈடு கேட்டும் நச்சரித்தனர்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தமிழில் வெளியானது போல் இந்தி தொலைக்காட்சியிலும் இப்படம் வெளியானது. இந்நிலையில், அன்று ஒளிபரப்பப்பட்ட ஹிந்தி படங்களில் தர்பார் திரைப்படம் டி.ஆர்.பியில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
@Media360India Data for Week 14: Hindi Movies Programmes .Looking for something more? visit https://t.co/CT4Nvm2Rub for custom data on TV viewership pic.twitter.com/rzOdvmzpnX
— BARCIndia (@BARCIndia) April 16, 2020