Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தவறான முடிவை காட்டிய ரேபிட் டெஸ்ட் –   ராஜஸ்தானில் அதிர்ச்சி

கொரோனா பரிசோதனையை விரைவாக செய்ய உதவும் ரேபிட் கிட் கருவிகள் சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் வந்தது. அந்த கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விட முடியும். �

a99ff53cdb17548ed54fb5fbbbdf5848

எனவே, அந்த கருவிகள் சென்னை, சேலம், கோவை என கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம் கொரொனா தொற்று பரிசோதனைகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஒரு லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை தமிழகம் வாங்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் அங்கு பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top