1. Home
  2. Latest News

உனக்கெல்லாம் இது தேவையா?  ரித்விகாவை திட்டிதீற்கும் ரசிகர்கள்

உனக்கெல்லாம் இது தேவையா?  ரித்விகாவை திட்டிதீற்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் ரித்விகா வெளியிட்ட மாடர்ன் போட்டோஸ்

உனக்கெல்லாம் இது தேவையா?  ரித்விகாவை திட்டிதீற்கும் ரசிகர்கள்

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.

உனக்கெல்லாம் இது தேவையா?  ரித்விகாவை திட்டிதீற்கும் ரசிகர்கள்

அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் அம்மணி கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். ஆம், மற்ற நடிகைகளை போலவே கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வாய்பிளக்க செய்துவிட்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருவதுடன் இந்த மாடர்ன் லுக் உங்களுக்கு செட் ஆகல தயவுசெய்து இத்தோடு விட்டுவிடுங்கள் என கூறிவருகின்றனர்.