Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நேசமணிக்கு பின் நெட்டிசன்களிடம் சிக்கிய சமுத்திரக்கனி – டிரெண்டிங்கில் #Pray_for_samuthirakani

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் சமுத்திரக்கனியை ட்ரோல் செய்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

e36443bdc14aee38738f246c2d1ac8ed

இயக்குனர் சமுத்திரக்கனி தனது திரைப்படங்கள் சமூக பிரச்சனைகளை அலசி வருகிறார். அதேநேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் என்பது போல் அவரது திரைப்படத்தில் அறிவுரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆவதும் உண்டு.

கொரோனா விவகார்ம பூதாகரம் ஆன போது ‘கொரோனாவும் ஒரு உயிர்தான். அதுகிட்ட பேசு. அன்ப கட்டு. அது விட்டுட்டு போயிடும்’ என  தனது மகனிடம் சமுத்திரக்கனி கூறுவது போல் ஒரு மீம்ஸ் வெளியானது. அது வைரலாகவும், சமுத்திரக்கனியை கிண்டலடித்து பலரும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்தனர். 

2f51bd0d8bf2fa7b3da79ce4d45a389a

தற்போது #Pray_for_samuthirakani என்கிற ஹேஷ்டேக்கில் அவரை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

6133c5954f62c12da79b7eb2ebd180e8

அதேநேரம், ஜாதி வெறிக்கு எதிராக பேசி வருவதால் காமெடி மீம்ஸ் என்கிற பெயரில் விஷமத்தனமாக வெறுப்பைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இது எளிதில் கடந்து செல்லும் விஷயமல்ல. இது அவர்களது மனதில் இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டுகிறது நாம் மாறினால் தான் எல்லாம் மாறும் என நெட்டிசன்களி சிலர் கூறி வருகின்றனர்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top