1. Home
  2. Latest News

அனல் பறக்கும் ஹூப் நடனம் - மாஸ் காட்டிய கோமாளி நடிகை!

அனல் பறக்கும் ஹூப் நடனம் - மாஸ் காட்டிய கோமாளி நடிகை!

சம்யுக்தா ஹெக்டேவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ


அனல் பறக்கும் ஹூப் நடனம் - மாஸ் காட்டிய கோமாளி நடிகை!

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது Hula hoop வைத்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

So as promised, I'm posting this video Let me know what you guys think, also would appreciate song suggestions . . . PS: look at that amount of trust, eevee didn't move the entire song... hahahah jk jk she is one lazyy butt and judt doesn't care Choreography by @eshnakutty ❤ Music: RNP @anderson._paak #hoopersofinstagram #hiphophoop #hoopflow #sendingpositivevibe

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on