Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மனைவியுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய சாண்டி

சாண்டி – சில்வியா ரொமான்டிக் போட்டோ ஷூட்

36060152440137f596a083221f2e8145
d7ba4bde8d88a3dc0625f319053c6b00

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.

123656e2fd5c666cd75d77de205aa861

இந்நிலையில் தற்ப்போது தன் மனைவி சில்வியாவுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “நான் சாயும் தோளில் மேல் வேறுயாரும் சாய்ந்தாலே தகுமா” என்று காதலில் உருகி கேப்ஷன் கொடுத்து பகிர்ந்துள்ளார் சில்வியா.  

f445ffffb3874cd0a697088449230824

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top