Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு வேதிகா செய்த செம டப்ஸ்மாஷ் – வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

658dede8e7a93142eca22de30b2c6d16

இப்படத்தில் இடம் பெற்ற 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டது. இதில், விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை வேதிகா டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் செய்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top