Connect with us

latest news

உங்களோட போட்டோ அனுப்புங்கள் – ரசிகர் கேட்டவுடன் மஞ்சிமா அனுப்பிய ஷாக்கிங் போட்டோ!

மோசமான புகைப்படம் கேட்ட ரசிகருக்கு மஞ்சிமா மோகன் அனுப்பிய ஷாலிங் புகைப்படம்!

f79abf959253fd8870d1f97a6c0b8a28

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது  இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மஞ்சிமா.

f3eeae964541283cf2966ff97012ea28

அப்போது அவரது ஒருவர் மஞ்சுமாவிடம், உங்களின் செக்ஸியான புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மஞ்சிமா உடனடியாக தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை அனுப்பி செம நோஸ் கட் செய்துள்ளார். அவரது இந்த பதிலையும், தைரியத்தையும் அனைவரும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கூட பள்ளியான பேபியாக இருக்கு அவரது குழந்தை பருவ போட்டோவை கொஞ்சி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in latest news

To Top