1. Home
  2. Latest News

இரண்டு நடிகைகளை தனிமைப்படுத்திய விஜய் டிவி - பிக்பாஸ் 4ல் இவங்க உறுதி!

இரண்டு நடிகைகளை தனிமைப்படுத்திய விஜய் டிவி - பிக்பாஸ் 4ல் இவங்க உறுதி!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு உறுதி செய்ய்யப்பட்ட இரண்டு நடிகைகள்


இரண்டு நடிகைகளை தனிமைப்படுத்திய விஜய் டிவி - பிக்பாஸ் 4ல் இவங்க உறுதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் , ஷிவானி நாராயணன் கலந்துக்கொள்ளவிருப்பது உறுதியாகிவிட்டது. ஆம், இவர்கள் இருவரும் விஜய் டிவியின் அறிவுரைப்படி வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது. ரசிகர்கள் விரும்பும் இந்த இரண்டு கவர்ச்சி கன்னிகளும் பிக்பாஸில் பார்க்க இளசுகள் அதீத ஆவலுடன் காத்திருக்கின்றனர்.