Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிம்பு செம ஸ்பீட்… வந்தவுடன் முடித்துவிட்டு கிளம்பி விடுவார்.. நடிகை பகிர்ந்த தகவல்

சிம்பு செம ஸ்பீட்… வந்தவுடன் முடித்துவிட்டு கிளம்பி விடுவார்.. நடிகை பகிர்ந்த தகவல்

68aa6114f227c895fed50df8056b1bb5

நடிகர் சிம்பு சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். எனவே, நடிப்பது என்பது அவருக்கு சிரமமான ஒரு காரியமாக அவருக்கு எப்போதும் இருப்பதில்லை. அவர் படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என்கிற புகார் ஒரு பக்கம் இருந்தாலும், படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் இயக்குனர் எதிர்பார்ப்பதை ஒரே டேக்கில் நடித்துவிட்டு அசத்தி விடுவார். இதை இயக்குநர் கௌதம்ன் மேனனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அவருடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் சிம்பு பற்றி பேசும் போது ‘ சிம்பு போல ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வந்த அவர் ஒரு மணி நேரத்தில் நடித்து முடித்துவிட்டார். முடிந்து விட்டதா எனக்கேட்டேன். அவ்வளவுதான் ‘ஓவர்’ என்றார்.  மேஜிக் போல் டக் என நடித்துவிட்டு கிளம்பி சென்றுவிடுவார். செம நடிகர்.. அதை வார்த்தைகளால் கூற முடியாது’ என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top