Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தொடங்கும் ஐபிஎல்… வீரர்களுக்கு கடுமையான நெறிமுறைகள்!

நாளை தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

fc5c6695c08f2814e2f511db10d30124-2

நாளை தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் 6 மாதம் தாமதமாக துபாயில் நாளை தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடக்கும் இந்த தொடரில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விதிமுறைகள்

  • டாஸ் போடும் போது கேப்டன்கள் கைகுலுக்கக்கூடாது. அதேபோல ஆட்டம் முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்குவதை தவிர்க்கவேண்டும்
  • அணியில் இல்லாத வீரர்கள் பயிற்சியாளர்கள் இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க வேண்டும்.
  • தண்ணீர், குளிர்பானங்கள் எடுத்து வரும் வீரர்கள் கையை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • டவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் 

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top