">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூப்பர் வெரி நைஸ்… சாந்தனு குறும்படத்தை பாராட்டிய தளபதி விஜய்!
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கொரோனா ஊரடங்கில் சாந்தனு கொஞ்சம் Corona Naraiyya காதல் என்ற குறும்படத்தை இயக்கி மனைவி கிகியுடன் இணைந்து நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த குறும்படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டு நைஸ் நல்லா இருக்கு… முழுப்படத்தையும் பார்த்து ரசித்தேன் என பாராட்டியதாக மிகுந்த சந்தோசத்துடன் சாந்தனு தெரிவித்துள்ளார்.