">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் கொண்டாட்டம்-அப்படி என்ன ஸ்பெஷல்? குவியும் வாழ்த்துக்கள்!
சாதாரண கண்டெக்டராக இருந்து தமிழில் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத நபராக உச்சக்கட்ட உயரத்தை தொட்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் தனது முழு கவனத்தை செலுத்து வருகிறார்.
அது சரி இன்று என்ன விசேஷம் என்று தானே கேட்கிறீர்கள்!… தனது காதல் மனைவி லதாவை கைப்பிடித்த நாள் இன்று தானாம். ஆம் ரஜினிகாந்தின் 39ம் ஆண்டு திருமண நாளை இன்று குடும்பமே குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
#Happy39thAnniversaryMrAndMrsRajinikanth #Happpy39thAnniversaryThalaivarAndLathaAmma
Wishing #Superstar #Rajinikanth & #Latha Ma'am A Very Happy 39th Wedding Anniversary❤️
May Each New Day You Share Be Ever More Beautiful Than The Last!!!@rajinikanth @OfficialLathaRK pic.twitter.com/fv9EyXBs8g— RIAZ K AHMED (@RIAZtheboss) February 26, 2020