Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஷ்ணுவர்தனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல அஜித்…

நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன்.�

be1c459d2b49de1ad7c9d72ef90b6261

அதன்பின் மீண்டும் அவர் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்தாலும் இருவரும் மீண்டும் ஒன்றாக இணையவில்லை.

839933261549500457373e7d96b33f6f

இந்நிலையில், விஷ்ணுவர்தன் ஒரு பாலிவுட் படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘திடீரென அஜித் சாரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. பாலிவுட் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அஜித் சாருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top