">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா!…பிரகாஷ்ராஜ் உருக்கம்…
எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா!…பிரகாஷ்ராஜ் உருக்கம்…
தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. தமிழிலில் தனுஷுடன் உத்தம புத்திரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு வயது 74.
குண்டூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சக நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டீன் திடீர் மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. நடிப்பு அவரின் வாழ்க்கை. வெள்ளித்திரையிலும், மேடை நாடகங்களிலும் வந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர்.அவரின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா.உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.