1. Home
  2. Latest News

எல்லோருக்கும் நன்றி.. மறக்க முடியாத ஒரு நிகழ்வு...பிகில் தயாரிப்பாளர் டிவிட்..

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் பிகில். இப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இப்படம் அறிவிப்பு வெளியான முதலே இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பிகில் பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில், பிகில் பட ஆடியோ விழா நடந்து தற்போது ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ மறக்க முடியாத நிகழ்வு.. இதை செல்வேன் என் நான் நினைக்கவே இல்லை. அப்டேட் கொடுப்பதை மிஸ் செய்கிறேன். நடிகர் விஜய், ஏ.ஆர்.ரகுமான், அட்லீ, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.