">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கெடுபிடி காட்டிய போலீஸ்…தடாலடியாக தாக்கிய பெண்மணி… அதிர்ச்சி வீடியோ
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.�
அத்திவாயசிய பொருட்களை வாங்குவது தவிர பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து கடை, காய்கறி கடை, பெட்ரோல் பங்க், ஹோட்டல் (பார்சல் மட்டும்) என சில கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் ஒரு பெண்மணி தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்தார். எனவே, அங்கு வந்த போலீசார் அப்பெண்ணின் கடையை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அப்பெண் ஆக்ரோஷமாக போலீசாரை தாக்க துவங்கினார். எனவே, அவருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் எழுந்தது. இந்த வீடியோ வெளியானதும், ஏழைகளிடம் ஏன் போலீசார் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
What was the need to topple her cart and stomp on all those vegetables! Anything goes if they are poor. pic.twitter.com/e3RrA7BS4g
— Sangita (@Sanginamby) April 18, 2020