">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இது தான் என் சுதந்திரம்: பீச்சில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட அமலா பால்!
சமூகவலைதங்களில் எப்போதும் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர் ஒருவருடன் பீச்சில் ஜாலியாக விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “லாக்டவுனுக்கு பிறகு நான் செய்த முதல் விஷயம் இதுதான்.
இந்த நேரத்தில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று சுதந்திரம் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் மதிப்பு, எனது சுதந்திரம் எனக்கு எல்லாமே. என் அன்புக்குரியவர்களின் பக்கத்திலேயே இயற்கையின் மத்தியில் இருப்பதையும், என்னுடைய குரங்கு தனமான சேட்டையுடன் நான் நானாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்களும் நானும் நம் இதயங்களைப் பின்பற்றி சுதந்திரமாக இருக்கிறோம். உங்கள் சுதந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்