1. Home
  2. Latest News

சிம்புவை ஸ்கெட்ச் போட்டு மடக்கிய இயக்குனர்… மாநாட்டுக்குப் பிறகு இந்த படம்தான்!

சிம்புவை ஸ்கெட்ச் போட்டு மடக்கிய இயக்குனர்… மாநாட்டுக்குப் பிறகு இந்த படம்தான்!

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவை ஸ்கெட்ச் போட்டு மடக்கிய இயக்குனர்… மாநாட்டுக்குப் பிறகு இந்த படம்தான்!

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் ஒரு ஹிட் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். அதில் ஏதாவது ஒன்றில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அவர் சுசீந்தரன் இயக்கத்தில் ஒரு கிராமப் படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

சுசீந்தரன் சமீபத்தில் சிம்புவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்ப்டுகிறது.. லாக்டவுன் காலத்திலேயே ஜெய்யை வைத்து சுசீந்தரன் மினிமம் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் சிம்புவுக்குக் கதை சொல்லி காத்திருந்த மற்ற இயக்குனர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.