Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுதான் தலைவர்!… ரசிகர் மீது எவ்வளவு அக்கறை!.. ராகவா லாரன்ஸ் உருக்கம்…

இதுதான் தலைவர்!… ரசிகர் மீது எவ்வளவு அக்கறை!.. ராகவா லாரன்ஸ் உருக்கம்…

89645b746e5deab199ee30145a14893b

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் கொரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதைத்தொடர்ந்து அவருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் நடிகர் ரஜினி ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அதில், உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.. நீங்க சீக்கிரம் குணமாயிடுவீங்க.. உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.. குணமடைந்த பின் என்னை வந்து சந்தியுங்கள்’ என பேசியிருந்தார். இந்த ஆடியோவை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த ரசிகரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இதுதான் தலைவர்.. ரசிகர் ஒருவர் பிரச்சனையில் இருக்கும் போது அவருக்காக அக்கறை காட்ட அவர் தவறியதே இல்லை. அவர் பேசிய ஆடிய கேட்கும் போது பாசிட்டிவாக இருக்கிறது. மேலும், அந்த ரசிகர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. லவ் யூ தலைவா’ என பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top