எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நெட்டிசன்கள் எதிர்மறையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைத்தள பக்கங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், உள்ளாடை தெரியும் படி உடை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் வழக்கம்போல் அவரை திட்ட துவங்கி விட்டனர்.
Parasakthi: அமரன்…
STR49: வெற்றிமாறன்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…