Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பர்த்டே பேபிக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!

கோவாவில் காதலன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

a821f9ae17e1d4c5318084e64bcbd455

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து  சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட சென்றனர். அங்கிருந்து தற்ப்போது கோவாவிற்கு வெகேஷன் சென்றுள்ள நயன்தாரா அங்கேயே காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top