Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே வார்த்தையில் மீரா மிதுனை செவுளில் அறைந்த விஜய் நண்பர்!

நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.

08372a03430beda5d88f73b503ebd1c1

அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான தற்ப்போது விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ''Ignore Negativity'' என்ற ஒற்றை வார்த்தையில் விஜய்யின் பாணியிலே மீராவிருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். வொர்த்தே இல்லாத நபரின் தரம் தாழ்ந்த செயலை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுத்தள்ளுங்கள் என்பது போல 'genuine' ஆன இந்த பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top