Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய் மடியில் அமர்ந்து சாப்பிடும் இந்த குழந்தை யார் தெரியுமா?

இந்த குழந்தை தமிழ் சினிமாவின் ஹீரோ யாரென்று தெரிகிறதா?

63e9398a78dfed4f6307e57fd7f3d62f

தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் தற்ப்போது இதுவரை வெளிவராத விஜய்யின் அரிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் குட்டி தளபதியை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது விஜய்யின் மடியில் அமர்ந்து சாப்பிடும் இந்த குழந்தை யார் என்பது குறித்து தெரியவந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விக்ராந்த் தான் இந்த குழந்தை. விக்ராந்த் விஜய்யின் ஒன்றுவிட்ட தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top