">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஒவ்வொரு நாளும் ஒரு பஸ் ஓட்டுனருக்காக காத்திருக்கும் நாய் – வைரல் வீடியோ
சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மனிதர்களிடம் பாசமாக பழகும் செல்லப்பிராணிகளில் நாய் முக்கியமானது. எனவேதான் மனிதர்களும் அதனுடன் பாசமாகவும், நெருக்கமாகவும் பழகி வருகின்றனர்.
வெளிநாடு ஒன்று ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு நாய் ஒரு பேருந்து ஓட்டுனருக்காக காத்திருக்கிறது. அதற்காகவே அங்கு பேருந்தை அந்த ஓட்டுனர் நிறுத்துகிறார். உடனே நாய் பேருந்தில் ஏறி அவரின் அருகில் செல்கிறது. அவர் சாப்பிடுவதற்காக ஒன்றை கொடுக்கிறார். அதை கவ்விக்கொண்டு அந்த நாய் வெளியா வந்து அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த பேருந்து ஓட்டுனருக்கும், அந்த நாய்க்குமான உறவு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Every night this dog waits for the same bus driver ! He gives this dog something to eat always… pic.twitter.com/A2cy88T3B7
— Back To Nature (@backt0nature) December 29, 2019