Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தல என்ற பெயரை வைத்தது யார்? மீண்டும் முருகதாஸ் மீது சர்ச்சைப் புகார்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் முருகதாஸ் மீது அவ்வப்போது கதைத்திருட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

a58cde93cc208e5aee2d0cae4f23c3c3

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் முருகதாஸ் மீது அவ்வப்போது கதைத்திருட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்கள் இயக்கி, அதிக சம்பளம் பெறும் இயக்குனர்கள் பட்டியலில் ஏ ஆர் முருகதாஸ் முதன்மையான இடத்தில் இருப்பவர். ஆனாலும் அவர் மீது அவ்வப்போது கதை திருட்டு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். அவர் இயக்கிய ரமணா, கஜினி, கத்தி, சர்கார் ஆகிய படங்கள் மீது பலரும் கதைத் திருட்டு சர்ச்சைகளில் சிக்கின.

அதே போல அஜித் நடிப்பில் உருவான தீனா படத்தின் மீதும் ஒரு சர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது. அந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தை எல்லோரும் தல என்று அழைப்பார்கள். அதிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் தல என்றால் அது அஜித்தான் எனும் அளவுக்கு மாறியுள்ளது. ஆனால் அந்த ஐடியா கூட முருகதாஸ் உடையது இல்லையாம். அவர் உதவியாளர் ஒருவர் கொடுத்த ஐடியாவாம். ஆனால் அதை மறைத்து முருகதாஸ் எல்லா பெருமைகளையும் வாங்கி கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top