Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யுவன்ஷங்கர் ராஜாவை ஏன் மதம் மாற்றினீர்கள் – ரசிகர்களின் கேள்வியால் கடுப்பான மனைவி!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைத் தழுவியது தொடர்பாக அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷாவிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

6874f85383774d57ca05200e2d5c25ed

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைத் தழுவியது தொடர்பாக அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷாவிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இளையராஜாவின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜா 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அதன் பின்னர் அந்த மதத்தைச் சேர்ந்த ஷாஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் ஷாஃப்ரூன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது பலரும் ஏன் யுவனை மதம் மாற்றினீர்கள் எனக் கேட்க, அதற்கு நிஷா ‘3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும்மேலும் அவர் மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையை இஸ்லாமில் கண்டுகொண்டுள்ளார்.’ எனப் பதிலளித்தார். ஆனாலும் விடாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க ‘மக்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்?…. நான் வேண்டுமானால் அவருடைய நம்பிக்கை பற்றியும், அவர் ஏன் இஸ்லாமை தேர்வு செய்தார்? என்றும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா? அது உங்களுக்கு திருப்தி அளிக்குமா? ’ எனக் கோபமாக பேசினார். இந்த விவாதமானது இன்ஸ்டாகிராமில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top