மீரா மிதுனை விடாமல் வச்சு செய்யும் ஜோ மைக்கேலுக்கு இம்புட்டு அழகான மனைவியா!

முதன்முறையாக மனைவியுடன் ஜோ மைக்கேல் வெளியிட்ட அழகிய புகைப்படம்

முதன்முறையாக மனைவியுடன் ஜோ மைக்கேல் வெளியிட்ட அழகிய புகைப்படம்
மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.
மீரா மிதுன் பலருக்கும் குடைச்சல் கொடுத்து வந்தால் அவரையே தலை பீழ்த்துக்கொள்ளும் வகையில் மீரா மிதுனை டார்ச்சர் செய்பவர் ஜோ மைக்கேல். இவர்கள் இருவருக்கும் அழகி போட்டி நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு பெரும் விவகாரமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் ஜோ மைக்கேல் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இவருக்கு இப்படி ஒரு மனைவியா என அனைவரும் வாய்பிளந்து வருகின்றனர்.
Life might have Struggles ,problems but What you are in the End Matters!!!
— joe michael (@RazzmatazzJoe) September 17, 2020
Keep Smiling !! pic.twitter.com/rXKsHmUUTm