×

காதலியுடன் கருப்பு உடையில் ஜிங் ஜாங் போஸ் கொடுத்த கருணாஸ்!

நந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற கருணாஸின் காமெடியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெரியோர் சிறியோர் என அனைவரையும் கவர்ந்த காமெடி நடிதான் கருணாஸ்.
 

சில திரைப்படத்தில் ஹுரோவாக நடித்திருந்தாலும் தற்போது நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் களமிறங்கி சமூக பணியாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது பூரண குணமடைந்து தனது காதல் மனைவியுடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News