குட்டி பாவாடையில் பலே போஸ் கொடுத்த லீசா... என்னமா கொஞ்சம் கொஞ்சமா குறையுது...
சின்னத்திரை நடிகை லீசா எக்லெர்ஸின் சமீபத்திய புகைப்படம் செம வைரலாக பரவி வருகிறது.
Sun, 14 Feb 2021

சன் டிவியில் சீரியல்களுக்கே பஞ்சம் இருக்காது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றால் கேட்கவா வேணும். பிரபலமாக இருந்த சீரியல்களில் ஒன்று‘கண்மணி’. பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார்.
குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீசா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது. கொஞ்சம் நஞ்சமல்ல எக்கச்சக்க கிளாமரை அள்ளி வீசுவார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டு குட்டி பாவாடை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அப்படத்திற்கு ரசிகர்கள் ஆகாஓஹோ என கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.