×

கண்ட இடத்தில் கிழிச்சுவிட்டு ரவுஸு காட்டும் லீஷா... என்னம்மா சான்சு வேணுமா?

சன் டிவி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸின் இன்ஸ்டாகிராம் அவர் கவர்ச்சியில் முழுகி தத்தளித்து வருகிறது.
 
 
கண்ட இடத்தில் கிழிச்சுவிட்டு ரவுஸு காட்டும் லீஷா... என்னம்மா சான்சு வேணுமா?

சன் டிவியில் சீரியல்களுக்கே பஞ்சம் இருக்காது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றால் கேட்கவா வேணும். நல்லா இருக்கோ இல்லையோ ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில், பிரபலமாக இருந்த சீரியல்களில் ஒன்று‘கண்மணி’. பூர்ணிமா பாக்கியராஜ்,  சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். 

தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்தவர் லீஷா எக்லர்ஸ்.  பலே வெள்ளைய தேவா, பொது நலன் கருதி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தான் இவரை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது. குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது.

இந்நிலையில், அவர் லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் மேலிருந்து கீழ் வரை அங்கு கிழித்து விட்டு போட்டிருக்காரு பாருங்க ஒரு ஆட்டம். அத எப்படி சொல்ல. ரசிகர்களுக்கு என்ன செம குஷி தான். இது அம்மணிக்கு லைக்ஸை குவிப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News