Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெறும் தாவணியுடன் அதை காட்டிய லீசா… மேடம் நீங்க கிளாமர் நடிகை இல்ல… அதுக்கும் மேல

லீஷா எக்லெர்ஸ் வெளியிட்டுள்ள ரீல் வீடியோ ரசிகர்களிடம் செம லைக்ஸ் தெறிக்கிறது.

d1cdb79ab5a1388ab322fe6e27dcbeb6

சன் டிவியில் சீரியல்களுக்கே பஞ்சம் இருக்காது. அதிலும் ப்ரைம் டைம் சீரியல் என்றால் கேட்கவா வேணும். நல்லா இருக்கோ இல்லையோ ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில், பிரபலமாக இருந்த சீரியல்களில் ஒன்று‘கண்மணி’. பூர்ணிமா பாக்கியராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். 

தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்தவர் லீஷா எக்லர்ஸ்.  பலே வெள்ளைய தேவா, பொது நலன் கருதி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தான் இவரை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது. குடும்ப குத்து விளக்காக நடித்தாலும் லீஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் அட்டகாசம் ஜாஸ்தியாகி இருக்கிறது. 

சமீபத்தில் இவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் அவரின் எல்லா பதிவுகளும் நீக்கப்பட்டு இருந்தது. இதை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய அம்மணி எக்கசக்க கிளாமரை அள்ளி தெளித்து வருகிறார். அதில் லேட்டஸ்ட்டாக அவரின் அய்யோ பாடல் தான் இளசுகளை ஐயோ போட வைத்திருக்கிறது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top